Five Siva Temples in Koogaiyur
- Swarnapurieswarar Temple
- Panjachranathar (Thiru Mula Sithanathar) Temple
- Solieesuramudayar Temple
- Kariyambhurieeshwar Temple
- Kailasanathar Temple
Swarnapurieswarar Temple
இந்த கோவில் 7 நூற்றாண்டிற்கு முன் தோன்றியதாக கருதப்படுகிறது, மற்றும் அப்பர் சுவாமிகலாள் பாடல் பெற்ற ஸ்தலம். முதல் கும்பாபிசேகம் செய்த ஆண்டு 24.01.1184. மூன்றாம் குலோத்துங்க சோழனால் ஆறாவது பிராந்திய ஆண்டில் கட்டப்பட்டது, . இந்த கோவில் வசிஸ்ட நதி கரையில் அமைந்துள்ளது. இது வசிஸ்ட நதி கரையில் அமைந்த பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாகும், பஞ்சபூத ஸ்தலங்களில் வானமாக கருதப்படுகிறது.
![]() |
| Main view of temple |
![]() |
| Side view of periyanayagi temple |
![]() |
| Mandapam in temple |
![]() |
| Koogaiyur kudangai azlagu |
Panjachranathar (Thiru Moola Sithanathar) Temple
கூகையூரில் உள்ள 5 சிவாலயங்களில் இதுவும் முக்கியமானது. இக்கோவிலில் 9 கல்வெட்டுக்கள் உள்ளன.
Solieesuramudayar Temple
சோழர் காலத்தை சார்ந்த இந்த கோவில் ஓரளவு சரி செய்யப்பட்டு குறைவான வழிபாட்டில் உள்ளது.
Kariyambhurieeshwar Temple
கூகையூரில் உள்ள 5 சிவன் கோயிலில் இதுவும் ஒன்று இந்த கோயில் இப்போது சிதைந்து வழிபாடு இல்லாமல் இருக்கிறது












